demonstration was condemned

img

நூறு நாள் வேலை ஊதியம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவளையம் கிராமத்தில் நடைபெறும் நூறுநாள் வேலையில் ஊதியம் வழங்காததை கண்டித்தும், மேலும் அதில் நடைபெறும் ஊழலை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், ஒரே நபருக்கு இரண்டு 100 நாள் அட்டை போட்டும், 100 நாள் அட்டையில் 6 மற்றும் 7 நபர்களை பொய்யான பெயர்களை சேர்த்திருப்பது